ஆணுக்கு விந்தணுக்கள் குறைபாடும், பெண்ணுக்கு மலட்டுத் தன்மையும் ஏற்படலாம். அதையும் மீறி இச்சத்து குறைபாடு கொண்ட ஒரு பெண் கருத்தரித்தல் கருச்சிதைவு ஏற்படலாம்.
அவர்கள், வைட்டமின் ஈ அதிகம் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது.
பச்சைநிற காய்கறிகள், கீரைகள், தானியங்கள், கொட்டைகள், முளைகட்டிய தானியங்கள்,அவரை,தக்காளி, கோதுமை மற்றும் முட்டையின் மஞ்சள் கரு ஆகியவற்றில் வைட்டமின் ஈ சத்து அதிகம் காணப்படுகிறது.
மருத்துவரின் ஆலோசனைபெற்று மருந்து கடைகளில் கிடைக்கும் வைட்டமின் ஈ மாத்திரைகளை வாங்கி பயன்பெறலாம். இருந்தாலும், மேலே கூறிய உணவு வகைகள் ஒரு சிறந்த தீர்வாகும்.
இப்படிக்கு தென்றல்
No comments:
Post a Comment