உடல் சக்தி பெற: இரவு உணவாக வாழைப்பழம் 2, தேங்காய் 1மூடி சாப்பிட்டு வர உடல் சக்தி பெறும்.
வெட்டுக்காயம் குணமாக: நாயுருவி இலையுடன் மஞ்சள் இரத்த இரத்த அரைத்து, வெட்டுக் காயத்தின் மீது பூசிவர விரைவில் ஆறிவிடும்.
உடல் அரிப்பு குணம் பெற: வன்னி மரத்தின் இலையை பசும்பால் விட்டு அரைத்து, தினசரி 1 அவுன்ஸ் சாப்பிட்டு வந்தால் உடல் அரிப்பு நீங்கும்.
காதில் சீழ்வடிதல் குணமாக: வெற்றிலையை நறுக்கி தேங்காய் எண்ணெய் இல் போட்டு காய்ச்சி, சிவந்தவுடன் இறக்கி ஆறவைத்து சீசாவில் பத்திரப்படுத்தவும். காலை, மாலை இரண்டு சொட்டு காதில் விட்டு வர காதில் சீழ்வடிதல் நின்று விடும்.

இரத்த சோகையை போக்க: பீர்க்கங்காய் மற்றும் அதன் கொடியின் வேறை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை நீங்கும்.
அன்புடன் தென்றல்
தகவலுக்கு நன்றி. தொடர்ந்து சித்த மருத்துவத்தின் சிறப்புகள் பற்றி எழுதுங்கள்.
ReplyDeletehow to reduce kottai satam when sleep
ReplyDeleteசித்த மருத்துவம் பயணுள்ளவை நன்றி.
ReplyDelete